முரளீதரனின் பங்க பற்றி இதை விட எவ்வாறு சிறப்பாகச் சொல்ல முடியும்’ என்று ரஹீம் கேட்டார்.....
அட்டாசேக்கு இதற்காக கமிசன் கொடுத்ததாக சொப்னா தெரிவித்தார்.....
வழக்கை திசை திருப்ப அமைச்சர் வி.முரளீதரன் முயற்சிக்கிறார் என்று குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன....
ஏதேனும் ஆதாரம் கிடைத்தால் அவரும் கைது செய்யப்பட வாய்ப்புள்ளது...
21 ஆம் தேதி வரை தங்களது காவலில் வைக்க என்ஐஏவுக்கு நீதிமன்றம் அனுமதி அளித்தது....